ஆர்யன் வழக்கில் தலைமறைவாக இருந்த கோசவி, மகாராஷ்டிராவில் மிரட்டல் உள்ளதால், உத்தர பிரதேசத்தில் சரண் Oct 26, 2021 2386 ஆர்யன் கான் கைதாகியுள்ள போதைப்பொருள் வழக்கில் சாட்சியமாக சேர்க்கப்பட்ட கோசவி தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்ட நிலையில், திங்கட்கிழமை பேட்டியளித்த அவர் பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்...